Maanaadu Fist Shot
மாநாடு படத்தில் இருந்து முதல் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

Maanaadu Shooting Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியது. சேரன் கிளாப் அடிக்க சீமான் கேமராவை ஆன் செய்து படத்தை தொடங்கி வைத்தனர்.

தற்போது இப்படத்தின் முதல் காட்சியை விமர்சகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.