Maanaadu Shooting Spot Stills

மாநாடு திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி உள்ளன.

Maanaadu Shooting Spot Stills : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் சிம்பு காலிக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்