பிரச்சனைகள் தீர்ந்து மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதாக தயாரிப்பாளர் அதிரடி பதில் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Maanaadu Producer About Movie Release : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக தயாரிப்பாளர் அறிவித்த நிலையில் சில மணி நேரங்கள் கழித்து பிரச்சினை தீர்ந்தது படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

பிரச்சனைகள் தீர்ந்தது.. ரிலீஸாகும் மாநாடு - சற்றுமுன் கெத்தாக தயாரிப்பாளர் பதிவிட்ட பதிவு

ஆனாலும் அதிகாலை காட்சிகள் ரிலீசாகாமல் தாமதமாகின. இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கெத்தாக பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அற்புதமான ஒரு காமெடியன் BALA – Anti Indian Producer Aadham Bava Speech

பிரச்சனைகள் தீர்ந்தது.. ரிலீஸாகும் மாநாடு - சற்றுமுன் கெத்தாக தயாரிப்பாளர் பதிவிட்ட பதிவு

அந்த பதிவில் எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! #maanaadu என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.