Maanaadu Official First Look Poster

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Maanaadu Official First Look Poster : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்க உள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10.44 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அந்த போஸ்டரில் சிம்பு செம கெத்தான லுக்கில் இருக்கிறார்.

இதோ அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.