Maanaadu Movie Updates | Silambarasan | Kalyani Priyadarshan | Simbu | Venkat Prabhu | AR Rahman | P. C. Sreeram | Praveen KL
Maanaadu Movie Updates

Maanaadu Movie Updates : பிரபல இயக்குனர் சிம்புவுக்கு வில்லனாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டாரான சிம்பு வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

வெங்கட் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி இதுதான் – வெளிவந்த உறுதியானத் தகவல்!

இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

மேலும் சிம்புவுக்கு இன்னொரு வில்லனாக கங்கை அமரன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாக வெங்கட் பிரபு அதனை மறுத்திருந்தார்.

சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!

இதனையடுத்து தற்போது அந்த கதாபாத்திரத்தில் பாரதி ராஜா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்த தகவலுக்கு படக்குழு என்ன விளக்கம் அளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.