Maanaadu Latest Shocking Update : Simbu Again Commit in Simbu | STR | Kollywood Cinema News | Trending Cinema News | Venkat Prabhu
ட்ராப்பான மாநாடு படத்தில் திடீர் திருப்பம் ஒன்று நடைபெற்று இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

Maanaadu Latest Shocking Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும் சர்ச்சைக்கு பெயர் போனவருமான வலம் வருபவர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

பிக் பாஸ் பிரபலத்துடன் ஆக்ஷன் படத்தில் இணைந்த ஜூலி.. – கவர்ச்சியான பர்ஸ்ட் லுக்.!

ஆனால் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி போய் கொண்டே இருந்ததால் பணம் விரயமாவதாக கூறி இந்த படத்தில் இருந்து சிம்பு விலக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிம்புவே அடுத்த படத்தை இயக்கி தயாரித்து நடிக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு மகா மாநாடு என பெயரிடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இன்று சுரேஷ் காமாட்சியின் பிறந்த நாள் என்பதால் எதிர்பாராத விதமாக சிம்பு போன் செய்து சுரேஷ் காமாட்சிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

Exclusive : தர்பார் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கொட்டாச்சியின் மகள்.!

வாழ்த்து கூறியது மட்டுமில்லாமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டதாகவும் மீண்டும் மாநாடு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது சரியாக தெரியவில்லை. இது குறித்து படக்குழு தரப்பில் இருந்தும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.