Maanaadu in Ajith Billa Style : Venkat Prabhu | Simbu | STR | Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Maanaadu in Ajith Billa Style :

Maanaadu in Ajith Billa Style : இப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து,

ஹீரோ படத்தில் உள்ள சிம்பு பட கனக்ஷன் – களைகட்டும் கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

தளபதி 63 படத்தில் இப்படியொரு சர்ப்ரைஸா? ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.