மாநாடு படத்தின் முதல்பாதி குறித்து ரசிகர்கள் விமர்சனம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Maanaadu 1st Half Twitter Review : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வெளியாகியுள்ள திரைப்படம் மாநாடு.

இன்றைய ராசி பலன்.! (25.11.2021 : வியாழக் கிழமை)

படம் வேற மாறி.. மாநாடு முதல் பாதி - ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.!!

காலை வரை பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இந்தத் திரைப்படம் அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் வெளியானது. ‌‌ ‌‌ ‌‌

Maanaadu FDFS Fans Response | STR | SJ Suryah | Kalyani | Venkat Prabhu, Yuvan

படம் வேற மாறி.. மாநாடு முதல் பாதி - ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்.!!

தற்போது இந்த படம் பற்றிய முதல் பாதி எப்படி இருக்கு என ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.