Ma Ka Pa Anand

Ma.Ka.Pa Family : மா.க.ப ஆனந்தின் மகன் மற்றும் மகளின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் மா.க.ப ஆனந்த். வெள்ளித்திரையில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அஜித்துக்கு இந்த ரோல் தான் செட்டாகும் – காஜல் அகர்வால் ஓபன் டாக்.!

இவர் 1986-ல் சென்னையில் பிறந்த இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு டுபாயில் 6 வருடமாக தமிழ் எப்.எம்மில் பணி புரிந்து வந்தார்.

மேலும் இவர் சென்னையில் ஒரு BPO கம்பெனியில் வேலை செய்த போது சுஸினா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் தான் இவருக்கு விஜய் டிவியில் வேலை கிடைத்தது. தற்போது மா.க.ப விற்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

சாய் பல்லவி தங்கச்சியா இது? இவ்வளவு அழகா? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

முதல் முறையாக இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ma-ka-pa-anand makapa-anandh-Family ma-ka-pa-anand-son

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.