Bigil Single Track Update : Lyricst Vivek's Massive Tweet.! | Thalapathy Vijay | kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
நீங்க கேட்டதை கொடுத்தாச்சு.. இனி எதையாவது கேட்டா இது தான் பதில் என பதிவிட்டுள்ளார் பிகில் பட பிரபலமான பாடலாசிரியர் விவேக்.

Bigil Single Track Update : தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்திற்காக தான் ஒட்டு மொத்த விஜய் ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த வைட்டிங்கை மேலும் வெறியேற்றும் விதமாக நேற்று மாலை ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் இரண்டு நடிகைகள் – தளபதி 64 படத்தால் அடித்த ஜாக்பாட்.!

இதனையடுத்து பாடலாசிரியர் விவேக் அவரது ட்விட்டர் பக்கத்தில் நீங்க கேட்டதை நாங்க கொடுத்தாச்சு.. இனிமே ஏதாவது கேட்டா அதுக்கு பதில் வெறித்தனம் என கூறி டீவீட்டியுள்ளார்.

இந்த டீவீட்டிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து ரி-ட்வீட்டும் லைக்ஸ்க்கும் குவிந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.