Lyca Decision on Ponniyin Selvan Budget
Lyca Decision on Ponniyin Selvan Budget

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட்டை குறைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Lyca Decision on Ponniyin Selvan Budget : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் தற்போது ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி மற்றும் பல நடிகர்களை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தின் தொடங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தேதி குறிப்பிடாமல் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

40 நாட்களுக்கு மேல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் பெருமளவு சரிந்துள்ளது. இதன் காரணமாக லைக்கா நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை குறைக்க முடிவு எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.