திரைப்படத் தொழிலாளர் சங்கத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி அளித்துள்ளது லைக்கா நிறுவனம்.

Lyca Contribution to FEFSI : இந்தியாவில் தீவிரமாக பரவிய கொரானா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்திலும் இந்த மயிர் சூட்டின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி அளித்த லைக்கா நிறுவனம்.!!

இதனால் பல ஆயிரக்கணக்கான பெப்சி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். இந்த நாள் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தொழிலாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குனர் பார்த்திபன் கண்டுபிடிப்பை ஒரு கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..!