Lot of Changes in Big Boss 3 : Kamal Haasan, Big Boss 3 Tamil, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Lot of Changes in Big Boss 3 :

இந்தியாவில் மிகப்பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்நிகழ்ச்சி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் அந்தந்த மொழிகளில் உச்ச நட்சத்திர நடிகர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

காசி மாநகரில் கருடன் வானில் ஏன் பறப்பதில்லை? பல்லி ஏன் சத்தம் போடுவதில்லை? காரணம் தெரியுமா?.

தமிழிலும் ’உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 2 சீசன்களும் மாபெரும் பிரபலமடைந்ததோடு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் திரைத்துறையில் நுழைந்து அதிலும் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இதைதொடர்ந்து மூனாவது சீசனும் விரைவில் துவங்கவுள்ளது. முதல் இரண்டு சீசனை தொடர்ந்து மூனாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க உள்ளாதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

விவேகத்தை காட்டிலும் சர்காருக்கு பலத்த அடி? அதிர்ச்சியாக்கும் வசூல் நிலவரம்.!

முதல் இரண்டு சீசனை போலதான் இந்த சீசனும் ஆனால் இதில் நிறைய மாற்றங்கள் உள்ளதாம். குறிப்பாக பிக் பாஸ் வீடு முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாம்.

அதிலும் ஆண்கள் மற்றும் பெண்கள் ரூமுக்கு இந்தமுறை தடுப்பே கிடையாதாம். அதேபோல் இந்தமுறை எலிமினேஷன் எல்லோர் முன்பும் நேரடியாக நடைபெறுமாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.