Losliya Without Makeup
Losliya Without Makeup
பிக் பாஸ் லாஸ்லியா மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Losliya Without Makeup Photos : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

துளியும் மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட ஸ்ரீ திவ்யா – எப்படி இருக்காங்க பாருங்க.!

இலங்கையை சேர்ந்த ஈழத்து பெண்ணான இவர் தற்போது படங்களில் நாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

❤️❤️❤️…. #losliya #losliyaarmy #losliyamariya #losliyafans #losliyamariya96 #abiramivenkatachalam #abiramiarmy

A post shared by Dhivya (@santhosh_844) on

துளியும் மேக்கப் இல்லாமல் லாஸ்லியா.. இப்படி தான் இருப்பாரா?? - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! துளியும் மேக்கப் இல்லாமல் லாஸ்லியா.. இப்படி தான் இருப்பாரா?? - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!