லூஸ் ஹேரில் ரசிகர்களை லூசாக்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.
Losliya Video in Loose Hair : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் லாஸ்லியா.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லூஸ் ஹேரில் ரசிகர்களை லூசாக்கும் விதத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.
இதோ பாருங்க
https://www.instagram.com/reel/CMCZOHXBNVb/?igshid=1m1qqswjgl5kv