Losliya Throwback 2016
Losliya Throwback 2016

4 வருஷத்துக்கு முன்பு லாஸ்லியா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

Losliya Throwback 2016 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தற்போது பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

புருஷன் டீ போட சொன்னது ஒரு குத்தமா?? – மணிமேகலை செத்திருக்க வேலையை பாருங்க!

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஆரி நடிக்கும் ஒரு படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் நாட்களாக இருந்துவரும் லாஸ்லியா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 2016-ம் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.