Losliya School PhotoLosliya School Photo Viral on Internet - Here is the Photo | Bigg Boss | Losliya Army | Losliya Photos Gallery | Bigg Boss Tamil 3
லாஸ்லியாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுத்து வருகிறது.

Losliya School Photo : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளராகளில் ஒருவராக களமிறங்கி இருப்பவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு கொடுத்த என்ட்ரியே ரசிகர்களை கவர்ந்து விட்டது, அதன் பின்னர் இரண்டாவது நாளே ஆர்மி ஆரம்பித்து அமர்க்களம் செய்ய தொடங்கி விட்டனர் லாஸ்லியா ரசிகர்கள்.

பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் அடுத்த போட்டியாளர் தெரியுமா? வைரலாகும் செய்தி!

இதனையடுத்து அவர்கள் லாஸ்லியா பற்றிய தகவல்களை பரப்புவதும் அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

தற்போது லாஸ்லியாவின் பள்ளி பருவ புகைப்படத்தை கண்டு பிடித்து அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

96 பட குட்டி ஜானு கௌரியா இது? – ரசிகர்களை ஷாக்காகிய லேட்டஸ்ட் புகைப்படம்.!

பள்ளி பருவத்திலும் லாஸ்லியா இவ்வளவு அழகா என ரசிகர்கள் ஆச்சர்யபட்டு வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.