லாஸ்லியாவை கண்டபடி திட்டி தீர்த்த ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். ‌‌

Losliya Reply to Haters : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தமிழில் நான்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பச்சை நிற உடையில் புகைப்படங்களை வெளியிட இது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அவன்வன் கொரானால செத்துக்கிட்டு இருக்கான் உனக்கு போட்டோ ஷூட் தேவையா என விமர்சனம் செய்துள்ளார்.

இதனால் லாஸ்லியா தயவு செய்து இன்ஸ்டாகிராம் வராதீங்க, இது எல்லாம் பார்க்காமல் இருக்கலாம் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.