பிக்பாஸ் போட்டியாளர் கவினை அவரின் நண்பர் அறைந்த போது லாஸ்லியா காட்டிய ரியாக்ஷன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Losliya reaction while kavin get slapped – பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கவினின் நண்பர் ‘நீ தவறாக விளையாடியதற்காகவும், எல்லோர் மனதையும் காயப்படுத்தியதற்காகவும் உன் கன்னத்தில் அறைகிறேன்.
நீ வெற்றி பெற்று அந்த மேடையில் என்னை அழைத்து என்னை மீண்டும் அறைந்து விடு எனக்கூறி கவினின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார்.
காதலனால் கர்ப்பம் – கருகலைப்பின் போது கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்
இதைக்கண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்தனர். கவினும் குற்ற உணர்ச்சியில் குறுகினார். கவினை அவர் நண்பர் அறைந்த போது லாஸ்லியா மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அவர் அச்சச்சோ பாவம் என காட்டிய முகபாவனை புகைப்படத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘இங்க அடிச்சா அங்க வலிக்கும். அதுதான் காதல்’ என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Adichadhu Anga…. Aana Valichadhu Inga Madhiri Enakku Thonichu ???? pic.twitter.com/lVEeAxY6CK
— ɪᴛs_ᴍᴇ_ᴘʀɪʏᴀ ✌️ (@Bigg_bossTS) September 13, 2019