Losliya Photoshoot Photos
லாஸ்லியா மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Losliya PhotoShoot Photos : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் தற்போது இரண்டு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். அதே சமயம் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தொடர்ச்சியாக போட்டோஷூட்களையும் கொடுத்து வருகிறார்.

தனுஷின் மூத்த பையனா இது?? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படம்.!

தற்போது வெள்ளைநிற மாடர்ன் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.