ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் புடவையில் தேவதையாக ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya Photos in Golden Saree : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் லாஸ்லியா.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் புடவையில் தேவதையாக ஜொலிக்கும் லாஸ்லியா - வைரலாகும் புகைப்படங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுடன் ஜொலிக்கும் புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.