Losliya Pet Name : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, kamal Haasan, Vijay Television, Madhumitha, Sakshi Agarwal, Losliya
லாஸ்லியாவின் பட்ட பெயர் என்ன? அவர் யாருடைய ரசிகை என்ற விவரங்கள் எல்லாம் தற்போது கிடைத்துள்ளன.

Losliya Pet Name : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனனில் உள்ள 16 போட்டியாளர்களில் அதிகமான ரசிகர்களை கொண்டவர் லாஸ்லியா.

ரசிகர்கள் பலரும் லாஸ்லியா ஆர்மியை உருவாக்கி நாளுக்கு நாள் அவரின் செயல்களை கொண்டாடி வருகின்றனர்.

கவினின் காதலால் வந்த மோதல், அபி சாக்ஷி நட்பில் விரிசல் – வீடியோவுடன் இதோ.!

அதே சமயம் அவரை பற்றிய தகவல்களை ஷேர் செய்து வருகின்றனர். தற்போது தான் அவரின் பட்ட பெயர் உள்ளிட்ட பெர்சனல் தகவல்கள் சில கிடைத்துள்ளன.

லாஸ்லியாவின் பட்ட பெயர் முட்டக்குஞ்சு. கேட்டதும் சிரிச்சிட்டா அதுக்கு நாங்க பொறுப்பல்ல. மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகையாம்.

ரஜினிக்கு அடுத்ததாக தளபதி விஜயை தான் மிகவும் பிடிக்குமாம். இவர் பிறந்த தேதி மார்ச் 23, 1996. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் தான்.

இவரால் தான் இவருடைய குடும்பம் ஓரளவிற்கு பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது. இவருடைய அப்பா வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.