Losliya Opens Up About Marry With Kavin | Bigg Boss Tamil 3 | Kavin and Losliya Love | Kollywood Cinema News | Tamil Cinema News
கவினுடன் திருமணம் குறித்து லாஸ்லியா பேசியுள்ளார்.

Losliya Opens Up About Marry With Kavin : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த ஞாயிற்று கிழமையுடன் முடிவிற்கு வந்தது.

டைட்டில் வென்ற முகேன் ராவ்.. என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள் – லைவ் ரிப்போர்ட் இதோ.!

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக சென்றிருந்த கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதற்கு முன்பாக கவின் சாக்ஷி அகர்வாலை காதலித்தார். பின்பு அது வெறும் விளையாட்டு என்றார்.

சிவகார்த்திகேயனை விளாசிய மீரா மிதுன்.. எல்லாம் விஜய் டிவியால் வந்த வினை – புகைப்படத்தை பாருங்க.!

தற்போது பிக் பாஸை விட்டு வெளியே வந்த லாஸ்லியாவிடம் திருமணம் குறித்து கேட்டதற்கு என்னுடைய பெற்றோர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் தான், அவர்களின் சமந்தத்துடன் தான் எங்களின் திருமணம் நடக்கும் என கூறியுள்ளார்.

ஆனால், அது எப்போ என்பதெல்லாம் அவர் கூறவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.