நீங்கள் ஏன் அவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Losliya Marry With Ashwin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

நீங்கள் ஏன் அவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது? லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் கேள்வி - இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கும்.!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நான்கு படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கவினை காதலித்த லாஸ்லியா தற்போது அவரை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் குக்கு வித் கோமாளி அஸ்வினை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து சமீபத்தில் சோப்பு விளம்பரத்தில் நடித்து இருந்தனர்.

நீங்கள் ஏன் அவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது? லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் கேள்வி - இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கும்.!!

அந்த ரசிகரை கேள்வியைத் தொடர்ந்து பலரும் ஆமாம் இந்த ஜோடி பொருத்தமும் நல்லா தான் இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.