Losliya Marriage Life Info : Bigg Boss, Bigg Boss Tamil, Sherin Shringar, Saravanan, Abhirami, Kavin, Madhumitha, Sakshi Agarwal, Losliya

லாஸ்லியாவுக்கு திருமணமாகி விவாகரத்து ஆனதாக வெளியான தகவல் குறித்த உண்மையை லாஸ்லியாவின் தோழி வெளியிட்டுள்ளார்.

Losliya Marriage Life Info : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

இலங்கையை சேர்ந்த ஈழத்து தமிழரான இவருக்கு பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே சென்ற மறுநாளே ஆர்மி உருவாக்கப்பட்டது.

மேலும் சமீபத்தில் இவரை பற்றிய சில வதந்திகளும் பரவ தொடங்கியது. அதாவது லாஸ்லியா திருமணமாகி விவாகரத்தானவர் என அவரது தோழி கூறியதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வைரலானது.

ஒத்த ரூபா சம்பளம் வேணா, தல கூட நடிச்சா மட்டும் போதும் – பிரபல நடிகை அதிரடி பேட்டி.!

தற்போது இது குறித்து அவரது நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாவது லாஸ்லியாவிற்கு திருமணம் எல்லாம் ஆகவில்லை. அது முற்றிலும் பொய் என கூறியுள்ளார்.

மேலும் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு எப்படி கிடைத்தது என கேட்டதற்கு விஜய் டிவியில் பணி புரியும் அவருடைய நண்பர் ஒருவர் மூலமாக தான் கிடைத்தது. அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும் தெரிவித்த்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.