Losliya Leave From BB House? - Shocking Video Goes Viral | Cheran | Kamal Haasan | Kavin | Kollywood cinema News | Tamil Cinema News
சேரனுடன் சேர்த்து லாஸ்லியாவையும் கமல்ஹாசன் வெளியேற்றுவது போல ஷாக்கிங் ப்ரோமோ வீடியோ லீக்காகியுள்ளது.

Losliya Leave From BB House : கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சேரன் வெளியேற்றப்பட உள்ளார். இதுவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஆர்.பி-க்காக தர்ஷனின் உண்மை காதலை உடைக்க திட்டம் போட்ட பிக் பாஸ் – அம்பலமான உண்மைகள்

இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ போல ஒரு வீடியோ லீக்காகியுள்ளது. அதில் சேரனுடன் சேர்ந்து லாஸ்லியாவும் வெளியேறுகிறார்.

கவின் லாஸ்லியாவிடம் பேசியும் அதனை ஏற்கவில்லை. இதோ அந்த வீடியோ

அதிகாரபூர்வமாக வெளியான வீடியோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here