செப்பு சிலை போல போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸுக்கு பிறகு தொடர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் லாஸ்லியா.
தற்போது பொங்கல் விருந்தாக செப்பு சிலை போல போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.