பிக் பாஸ் வீட்டில் கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya Interview About Kavin : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

தேசம் பெருமை கொள்கிறது : தமிழக வீரருக்கு பிரதமர் வாழ்த்து

பிக் பாஸ் வீட்டில் கவினை காதலித்தது தான் மிகப்பெரிய தவறு - லாஸ்லியா கொடுத்த அதிர்ச்சி பேட்டி

தற்போது வெள்ளித்திரையில் மூன்றுக்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா, போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Sathish படத்தால் வடிவேலு படத்திற்கு வந்த சிக்கல்…! 

இந்த நிலையில் தற்போது லாஸ்லியா அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது கவினை காதலித்தது மிகப்பெரிய தவறு என கூறியுள்ளார். என் குடும்பத்திற்காகவும் என்னுடைய தங்கை களுக்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அவர்களுக்காக விளையாட வந்த எனக்கு காதல் வந்தது தவறு. அதனால்தான் இந்த காதலை முறித்துக் கொண்டேன் என ஒரு கவின் உடனான பிரிவை உறுதி செய்துள்ளார் நடிகை லாஸ்லியா.