ஒற்றைக் காலை மேலே தூக்கி யோகாசனம் செய்துள்ளார் லாஸ்லியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் லாஸ்லியா.
இலங்கையைச் சார்ந்த ஈழத்து தமிழச்சியான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி ஃபோட்டோஸ்களை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
நடிகையாக அறிமுகமானதும் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிட்டு வரும் இவர் தற்போது ஒற்றை காலை தூக்கி யோகாசனம் செய்யும் போட்டோவை வெளியிட ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.