உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Without Makeup : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் தற்போது தமிழ் சினிமாவின் நான்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

தமிழ்நாடு அரசு சின்னம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர வரலாறு

உடல் எடை கூடி குண்டான லாஸ்லியா.. மேக்கப் இல்லாமல் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்.!!

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் உடல் எடை கூடி குண்டாக மாறியுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

புடவை கட்டி கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இன்று திரையுலகின் நட்சத்திரம்.., நாளை தமிழகத்தின் சரித்திரம் – Happy Birthday எங்கள் தளபதி..!