தன்னுடைய உடல் எடையை குறைத்து குச்சி போல மாறியுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Weightloss Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை : கல்வித்துறை அறிவிப்பு

இலங்கையைச் சேர்ந்த ஈழத்துத் தமிழச்சியான இவர் இலங்கை தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அவருடைய ஆசைக்கு ஏற்றார் போலவே தற்போது படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

GV.Prakash ஓட Bachelor படம் பார்த்தேன்! – ஆரி சொன்ன முதல் Review

கொஞ்சம் குண்டாக பூசினாற்போல இருந்த லாஸ்லியா தற்போது உடல் எடையை குறைத்து குச்சி போல மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இவர் இணையத்தில் வெளியிட ரசிகர்கள் அதை பார்த்து ஷாக் ஆகி உள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.