வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Weightloss Photo : விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஸ்ஷிப் படத்தில் நடித்துள்ளார். ‌ அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் தர்ஷன் உடன் இணைந்து ஆண்ட்ராய்டு குட்டப்பன் படத்தில் நடித்து வருகிறார். வேலு இவரது கைவசம் ஆக கிட்டத்தட்ட நான்கு படங்கள் உள்ளன.

தடகளப் போட்டி : பதக்கம் வென்ற தையல் தொழிலாளி மகள் ஷைலி உருக்கம்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி வரும் லாஸ்லியா தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரசிகையின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய நயன்தாரா – Cute Moments | Latest Cinema News