Losliya in Top Angel Selfie

டாப் ஆங்கிளில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளைக் குவித்து வருகிறது.

Losliya in Top Angel Selfie : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ‌ இதற்கு முன்னதாக மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா.

நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஸ்ஷிப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் தர்ஷனுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் லாஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் ஆங்கிள் செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சந்தனம், குங்குமம் பூசுவதன் காரணிகள்.!

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Live-ஆக மேடையில் பாட்டு பாடி தெறிக்கவிட்ட Sid Sriram! | Chennai International Film Festival | HD