தம்மாத்துண்டு உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து உள்ளார் நடிகை லாஸ்லியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இலங்கையைச் சார்ந்த லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் இதனைத் தொடர்ந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்

மேலும் பிக் பாஸ் தாக்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை லாஸ்லியா சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது குட்டை உடையில் தொடை மொத்தமும் தெரிய போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க