மாடர்ன் உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார் லாஸ்லியா.
Losliya in Modern Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.
இந்த நிகழ்ச்சியினை தொடர்ந்து பிளாக் ஷீப் டீம் தயாரிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். மேலும் பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிக்க வந்தது சமூக வலைதளங்களின் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.