Losliya in Latest Photos

ஸ்கூல் படிக்கிற பாப்பா மாதிரியே இருக்கிங்க ரசிகர்கள் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

Losliya in Latest Photos : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மூன்று படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விளம்பர படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் இவர் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தொடை தெரிய லைட்டான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

பார்ப்பதற்கு அப்படியே ஸ்கூல் பொண்ணு மாதிரியே இருப்பதாக ரசிகர்கள் ஜொல்லு விட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/CKbu-T1hYtz/?igshid=wfef6su7ds7x