losliya
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்த லாஸ்லியா ரசிகர்களுடன் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.

Losliya dancing with fans viral video – இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான லாஸ்லியா அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இவருக்குத்தான் முதலில் ஆர்மியும் உருவானது.

பிக்பாஸ் வீட்டில் கவின் மீது காதல் கொண்டார். அதனாலேயே நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியாமலும் போனது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி மற்றும் ஷெரின் போட்ட ஆட்டம் – வைரல் வீடியோ.!

பிக்பாஸ் வீட்டில் தினமும் காலை ஒரு துள்ளளான பாடல் ஒலிக்கப்படும். அப்போது லாஸ்லியா நடனமாடுவதை கண்டு அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தனர்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்ட நிலையில், நடன இயக்குனர் சாண்டியின் நடன பயிற்சி பள்ளிக்கு சென்றார்.

அப்போது அங்கு பயிற்சி பெரும் சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் அவர் நடனமாடும் வீடியோ வெளியாகியுள்ளது.