Losliya
லாஸ்லியாவின் பிறந்த நாள் ட்ரீட்டாக அவர் நடித்து வரும் பரன்ஷிப் படத்தில் இருந்து போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

Losliya Birthday Poster : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

இவர் தற்போது கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக ப்ரண்ட்ஸ்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

OMG.. 40 வயதாகும் நடிகை மீனாவா இது?? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இன்று லாஸ்லியாவுக்கு பிறந்த நாள் என்பதால் படக்குழு அவருடைய அழகான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.