Losliya Army Video : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma, Mugen Rao
லாஸ்லியா ஆர்மியினர் செய்துள்ள செயலை கண்டு ஓவியா ஆர்மியெல்லாம் ஓரம் கட்டி இப்படி அநியாயம் பண்றீங்களே டா என நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Losliya Army Video : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு நாள் இப்படி நடக்கும்னு அப்பவே சொன்ன லாஸ்லியா – இணையத்தில் பலரையும் கவர்ந்த வீடியோ இதோ.!

இவர் பிக் பாஸ் வீட்டுற்குள் சென்ற அடுத்த நாளே ஆர்மியை தொடங்கி அதகளம் செய்து வருகின்றனர் லாஸ்லியா ஆர்மியினர்.

தற்போது மேலும் ஒரு படி மேலே சென்று லாஸ்லியாவிற்கு என ஒரு பாட்டை உருவாக்கியுள்ளனர்.

பாட்டு மட்டுமில்லாமல் அவருக்கு கோயில் திருவிழாவில் போஸ்டரையும் ஒட்டி அலப்பறை செய்துள்ளனர்.

இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.