Thalapathy Vijay
தளபதி 64 படத்தின் அப்டேட் கேட்டு விஜய் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை டார்ச்சர் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது விஜயை வைத்து விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கைதி படத்தின் 50-வது நாள் போஸ்டரை வெளியிட்டு நன்றி கூறியுள்ளார்.

ஆனால் கமெண்ட் பாக்சில் விஜய் ரசிகர்கள் தளபதி 64 அப்டேட் சொல்லுப்பா என கெஞ்சி வருகின்றனர். இதோ சிலரின் ட்வீட்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.