Lokesh Kanagaraj Wishes to Anirudh
Lokesh Kanagaraj Wishes to Anirudh

அனிரூத் பாட்டை கேட்டு லைப் டைம் செட்டில்மென்ட் கொடுத்துள்ளார் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj Wishes to Anirudh : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து செல்லமே என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பாடல் குறித்து மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஒயாத பிகில் சாதனை.. மீண்டுமொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாடல் – செம மாஸ் தகவல் இதோ!

அந்தப் பதிவில் செம சாங் ப்ரோ என கூறியுள்ளார். இதனைப் பார்த்த அனிருத் லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி கூறியது மட்டுமல்லாமல் அவர் கூறிய கமெண்ட் தனக்கு life-time செட்டில்மெண்ட் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் ரெண்டு பேரும் ஆன்லைன்ல இருக்கீங்க எல்லாருக்கும் அப்டேட் வருது ஆனா எங்களுக்கு மட்டும் வரமாட்டேங்குதே என மாஸ்டர் பட அப்டேட்ஸை கேட்டு வருகின்றனர்.

https://twitter.com/tamizhangiri/status/1284845033309396992?s=19