Lokesh Kanagaraj Salary for Master
மாஸ்டர் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj Salary for Master : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலமாக மக்கள் மத்தியில் திறமையான இயக்குனர் என தடம் பதித்தவர் லோகேஷ் கனகராஜ்.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது தளபதி விஜய், விஜய் சேதுபதி இன்னும் பல பிரபலங்களை ஒன்றிணைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

தளபதி 65 இயக்குனர் யார்னு தெரிஞ்சு போச்சு.. தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ்.!

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இப்படத்திற்கு ரூ 3 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பிகில் படத்திற்கு ரூ 50 கோடி சம்பளம் வாங்கிய விஜய் மாஸ்டருக்கு ரூ 80 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.