Lokesh Kanagaraj Praise Master Lyricist
Lokesh Kanagaraj Praise Master Lyricist

மாஸ்டர் பட பிரபலம் ஒருவரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

Lokesh Kanagaraj Praise Master Lyricist : தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்தியை வைத்து கைது என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார்.

என்னது அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடி நானா? அருவா குறித்து விளக்கமளித்த பிரபல நடிகை – வைரலாகும் பதிவு

இதனையடுத்து இவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் உலகம் முழுவதும் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் படத்தில் இடம்பெற்றிருக்கும் பொலகட்டும் பரபர என்ற லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகி இருந்தது.

பாடலை எழுதிய விஷ்ணு என்பவர் படக்குழுவினருக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு லோகேஷ் கனகராஜ் வேற லெவல் சார் நீங்க என ரிப்ளை கொடுத்துள்ளார்.