YouTube video

Malavika Mohanan Birthday Celebration  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இன்று மாளவிகா மோகனன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் மாளவிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவை சேர்ந்த ரசிகர்கள் உருகி உருகி கவிதையாக வாழ்த்துக் கூறி வருகின்றனர். மாஸ்டர் பட தயாரிப்பாளரான லோகேஷ் கனகராஜ் மாளவிகா மோகனன் பிறந்தநாள் திட்டாக அவரது காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது. காமெடி பி புகைப்படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் மாளவிகா மோகனன் நன்றி தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.