Lokesh Kanagaraj
லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் யாருடன் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கைதி படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் கமல்ஹாசன் கையால் சிறந்த இயக்குனருக்கான விருதை வழங்கினார்.

அப்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசியது மட்டுமில்லாமல் அடுத்த மேடையில் ஒரு நல்ல விசயத்தை கூறுகிறேன் எனவும் சூசகமாக பேசியுள்ளார்.

இதனால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் கமல்ஹாசனுடன் தான் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.