Lokesh Kanagaraj Next Movie Update
Lokesh Kanagaraj Next Movie Update

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Lokesh Kanagaraj Next Movie Update : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி என இரண்டு படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த இரண்டு படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக லோகேஷ் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

கமல் அல்லது ரஜினியை அவர் அடுத்ததாக இயக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இதோ அந்த அறிவிப்பு

இந்த அறிவிப்பு பற்றி ரசிகர்களின் கமெண்ட்ஸ்

https://twitter.com/RowdySir/status/1305846484257046530?s=19
https://twitter.com/itz_expiry1/status/1305847389224280064?s=19
https://twitter.com/suriyaa98843488/status/1305874216990859265?s=19