Lokesh Kanagaraj Movies Records
Lokesh Kanagaraj Movies Records

இத சொல்ல பெருமையா இருக்கு என ஒரு மாஸான அப்டேட்டை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj Movies Records : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கியிருந்தார். ‌

சிறிய பட்ஜெட்டில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இரட்டிப்பு லாபத்தை கொடுத்தது.

உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக கைதி இடம்பெற்றுள்ளது. கூடிய விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.

நிமிர்ந்து நில், தனி ஒருவன், மிஸ்டர் லோக்கல் மற்றும் பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் மரணம் – திரையுலக பிரபலங்கள் இரங்கல்!

இந்த நிலையில் தற்போது கைதி திரைப்படம் டொராண்டாவில் நடைபெற உள்ள இன்டர்நேஷனல் இந்திய திரைப்படங்கள் திருவிழாவில் திரையிட கைதி திரைப்படம் தேர்வாகி உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த பதிவில் இந்த விஷயத்தை ஷேர் செய்வதற்கு பெருமையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் வாழ்த்துக்கள்

https://twitter.com/iTz_TFB/status/1289495624719589377?s=19
https://twitter.com/itz_kpn/status/1289496233925517312?s=19