Lokesh Kanagaraj
தளபதி 64 படம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஜய் 64. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் மாமாவான பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

இந்த படம் எப்படி இருக்கும்? விஜய் டைலாக்ஸ் எப்படி இருக்கும் என பல மில்லியன் கேள்விகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருகின்றனர்.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜுடம் தளபதி 64 படம் எப்படி இருக்க அவர் மழுப்பலாக எல்லாருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று மட்டும் கூறியுள்ளார்.

ஏதாவது சுவாரஷ்யமான அப்டேட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்கள் லோகேஷ் கனகராஜின் பதிலால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here