Lokesh Kanagaraj About Thalapathy 64 Movie Title.! | Thalapathy Vijay | Bigil | Bigil Update | Trending Cinema News | Kollywood Cinema News
எல்லாம் வதந்தி எதையும் நம்பாதீங்க என தளபதி 64 படம் பற்றி பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj About Thalapathy 64 : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நேர்கொண்ட பார்வை நான்கே நாள் தான் ஓடியது – பிரபல இயக்குனர் சர்ச்சை பேச்சு.!

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டைட்டில் இது தான், அது தான் என விஜய் ரசிகர்கள் சமூக வளையதளங்களில் விவாதம் செய்ய தொடங்கி விட்டனர்.

கவின் லாஸ்லியாவுக்கு இடையே இருப்பது காதல் இல்ல, அது ஒரு? – சர்ச்சை நடிகை பரபரப்பு பேட்டி.!

இந்நிலையில் தற்போது இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியிருப்பதாவது, டைட்டில் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தயவு செய்து எதையும் நம்பாதீர்கள். எல்லாம் வதந்தி தான் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.