BJP Vs Congress

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ஆரம்ப கட்ட நிலவரத்தின் படி

பா.ஜ.க – 85
காங்கிரஸ் – 32
மற்ற கட்சிகள் – 14
ATIC – 3 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தகவல்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.